CONFESSION ROOM இல் கதறி அழுத அனிதா – பெருகும் ஆதரவு !

747

அனிதா…

டெய்லி 1 மணி நேரம் ஒடினாலே 10 சண்டை வரும், இதில் திங்கட்கிழமை மட்டும் பிக்பாஸ் தொடர் ஒளிபரப்பாக 4 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ‘சுமங்கலிகள்’ பற்றி பேசும்பொழுது அனிதா மற்றும் சுரேஷ் இடையே கருத்து வேறுபாடு வந்தது, அதன் பிறகு அது மோதலாக மாறியது.

இதை தொடர்ந்து இந்த சண்டையில் அனிதா சுரேஷிடம் மன்னிப்பு கேட்டாலும், அவர் பேசாமல் ஓடிவிட்டார்.

நேற்று வெளியான முதல் புரோமோவில், அனிதா Confession ரூமில் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்,

அந்த வீட்டில் தனிமையாக உணர்வதாகவும், தவறுகள் தன் மீது இருப்பதாக நினைப்பதாகவும் கூறி கதறி அழுகிறார். இதனால் திடீரென அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.