“எனக்கு புள்ள இல்லடா, அதனால நீதான் என் புள்ள”- பாலாவிடம் அழுத அர்ச்சனா !

72

பிக்பாஸ் சீசன் 4…

தினமும் நம்ம வீட்டு பஞ்சாயத்தே பெரும் தலைவலியாக இருக்க, இதுல அடுத்தவன் வீட்டு பஞ்சாயத்து என்னவாக இருக்கிறது?, எந்த நிலைமையில் இருக்கிறது?

என்பதை தெரிஞ்சிக்க மக்களுக்கு ஒரு தனி ஆர்வம். அதோட வெற்றியே பிக்பாஸில் இப்போது நான்காவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது எப்போதும் எலியும் பூனையுமாக இருந்த வரும் அர்ச்சனாவும் வாழும் தாய் மகனாக மாறியதுதான் இந்த பிரமோ நமக்குச் சொல்லுகிறது.

இதில் “ஆரம்பத்திலிருந்து உன்னை எனக்கு பிடிக்கவில்லை, அதனால் நான் விலகி நிற்கிறேன் எனக்கு புள்ள இல்ல,

அதனால நீ தாண்டா என் புள்ள” என்று பாலாவிடம் அர்ச்சனா அழுக உடனே மன்னிப்பு கேட்டு அர்ச்சனாவை கட்டியணைக்கிறார் பாலா.