“எனக்கு நீ பதில் சொல்லிதான் ஆகனும்” – பாலாவை கதறி அழவைத்த அர்ச்சனா !

523

Big Boss…

பாலாஜியை வெளியேற்ற Big Boss-ஐ தவிர எல்லோரும் நினைக்கிறார்கள், என்னதான் உண்மையை பேசினாலும், பேசும் முறை, குற்றத்தை சொல்லும் முறை பிறருக்கு சரிபடவில்லை.

அதனால் எல்லோரும் அவரை எது சாக்கு, என்று காத்துகொண்டிருக்கையில், படக் என்று சூப்பராக Content கொடுத்துள்ளார்.

எல்லா போட்டியாளர்களும் ஒன்றுகூடி பாலாவை கார்னர் செய்வது போல இருக்கிறது.

அவர் எப்போதும் பெண்களுக்கு எதிராக எதாவது செய்து கொண்டே இருப்பதால் இப்படி செய்கிறார்களா என்று தெளிவாக தெரியவில்லை.

ஆனாலும் எல்லாரும் அவரை மொத்தமாக எதிர்ப்பதையும் அவர் தனியாக அவர் அழுவதையும் காட்டுகிறார்கள்.

இதற்கு நடுவில் “எனக்கு நீ பதில் சொல்லிதான் ஆகனும், ஏன்னா நான் House Captain” என அர்ச்சனா பாலாவை வறுத்து எடுக்கிறார்.