பிக் பாஸ் நடிகை

பெண்ணின் உடல் அழகானது’ என ஆடையில்லாமல் நி ர்வாணமாக யோகா செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான நடிகை ஆஷ்கா.
இந்தி தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து பிரபலமானவர் ஆஷ்கா கோர்டியா. இவர் நடிப்பில் வெளியான நாகினி சீரியல் சூப்பர் ஹிட்டானது. நாகினி தொடரில் ஆஷ்காவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

ஆஷ்காவை சினிமாவில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதே போதுமானது என நிறுத்திக்கொண்டார். ஆனால், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனின் கலந்து கொண்டார் ஆஷ்கா. அதன் மூலம் மேலும் நல்ல பெயரை அவர் சம்பாதித்தார்.

எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவரான ஆஷ்காவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இதனால் தன்னைப் பற்றிய பதிவுகளை, புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதளப் பக்கத்தில் ஆஷ்மா வெளியிட்டு வருகிறார்.

உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் உடையவரான அவர், சமீபத்தில் வித்தியாசமான முறையில் நி ர்வாணமாக யோகா பயிற்சி மேற்கொண்டார்.

அதனை தற்போது புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய பெண்கள் தங்கள் உடலை எப்போதும் துணியால் மூடி வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.

அது தேவையும் இல்லை. கடவுளின் படைப்பில் பெண்களின் உருவ அமைப்பு அற்புதமானது. போற்றத்ததக்கது. பாதுகாக்கப்பட வேண்டியது. மொத்தத்தில் அழகானது.

பெண் உருவம் என்பது மனித வாழ்க்கையை உருவாக்கும் சிறந்த வாகனம். ஆகவே அந்த வாகனத்தை எந்த சூழ்நிலையிலும் சிதைத்துவிடக்கூடாது. கொண்டாடி மகிழ வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
                

