சாக்ஷி அகர்வால் வெளியிட்ட செம்ம சூடான புகைப்படம் !

68

சாக்ஷி அகர்வால்…

நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். அதனால் ஸ்டைலான புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

அந்தவகையில், இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களை அசர வைத்துள்ளது.

Bike மீது உள்ளாடை தெரியும்படி Pose கொடுத்து சும்மா நச்சுனு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், ” Bike Engine சூடாகி வெடிக்க போகுது” என்று comment அடிக்கிறார்கள்.