ஷிவானியோட அம்மாவே செம்ம சூப்பரா இருக்கும்போது கேக்கவா வேணும் – வைரலாகும் Latest Clicks !

424

ஷிவானி நாராயணன்…

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இப்போது அவர் Big Boss வீட்டுக்குள் இருக்க, உடனே அவரது குடும்பத்தை ஆராய ஆரம்பிக்க, சிக்கியது அவரது அழகிய அம்மாவின் புகைப்படங்கள்…

20 வயது பெண்ணை பெற்றெடுத்தது போல இல்லவே இல்லை அவங்க அம்மா. அவரது அம்மாவை பார்த்த “ஷிவானியோட அம்மாவே செம்ம சூப்பரா இருக்கும்போது கேக்கவா வேணும்” என்று comment அடிக்கிறார்கள்.