ரசிகர்களை கிறங்கடித்த சிம்பு நாயகி மஞ்சிமா மோகன் : லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

1248

மஞ்சிமா மோகன்

அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இந்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியானது.


அதன் பிறகு விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு குடும்பப் பாங்கான பெண்ணாக நடித்த அனைத்து ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றார்.

அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினுடன் ‘இப்படை வெல்லும்’ என்ற படத்தில் நடித்தார் ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த படத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கவில்லை.

இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.