“உங்க வீட்டுலலாம் எதுவும் கேட்க மாட்டாங்களா?” இஷ்டப்படி கூத்தடிக்கும், யாஷிகா ஆனந்த் !!

324

யாஷிகா ஆனந்த்………

Kollywood மியா கலிஃபா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் யாஷிகா. இவருக்கு நடிப்புத் திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் கவர்ச்சி திறமை நன்றாகவே உள்ளது.

அதற்கு உதாரணம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படம். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் முற்றிலும் கவர்ச்சி வேடங்கள் தான்.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

தற்போது Latestஆக பீச்சுல தொடை தெரிய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பார்த்து இவரது ஃபேன்ஸ் சில்க், சன்னி லியோன், மியா கலிஃபா எல்லாம் உங்களுக்கு அப்புறம் தான் என்று வர்ணித்து வந்தார்கள். ஆனால் சில ரசிகர்கள், “உங்க வீட்டுலலாம் எதுவும் கேட்க மாட்டாங்களா?” என்று பதிலுக்கு பேசி வருகிறார்கள்.