ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் ரச்சிதாவின் Photoshoot Clicks !

86

ரச்சிதா……..

தற்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் எல்லார் வீடு Housewife களுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.

அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள்.

இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.

இவர் புடவையில் தான் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது