“எது குதிரைன்னே தெரிலயே” – திரிஷா வெளியிட்ட புகைப்படம் !

103

த்ரிஷா…

கடந்த சில வருடங்களாக த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது.

மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.

சில நாட்களுக்கு முன் நமது நடிகை திரிஷா அவர்களும் ஒரு ஆங்கில பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவியது.

தற்போது குதிரை சவாரி பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர் குதிரையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு என்னுடைய குதிரைக்கு ஹாய் சொல்லுங்க என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், எது குதிரைன்னே தெரியல என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.