“நீங்க எப்படி என்கிட்ட இப்படி பேசலாம்?” ஆரம்பிக்கும் அர்ச்சனா-ஆரி மோதல் !

72

அர்ச்சனா-ஆரி..

தினமும் மனஸ்தாபமும் சண்டையும் ஆக போய்க்கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில், மீண்டும் அழுகச்சி டாஸ்க் தொடங்கியது.

அதில் அனிதாவை எல்லோரும் வெச்சு செய்ய, நேற்று என்ன என்றால், நம்ம அர்ச்சனா மீண்டும் ஒரண்டை இழுத்து வருகிறார்.

இந்த நிலையில் வெளியான Promo-வில் ரியோ, நிஷா தவிர எல்லோரிடமும் வரிசையாக சண்டை போட்ட அர்ச்சனா ஆரியிடம் பிரச்சனை செய்கிறார். “நான் சாப்பாடு வைக்கும் போது என்னிடம் நீங்கள் போய் உட்காருங்கள்,

நான் சாப்பாடு வைக்கிறேன் என்று நீங்கள் எப்படி சொல்லலாம்?” என்று ஆரி வாதாட, அதற்கு அர்ச்சனா அவரை மேலும் தூண்டும் வகையில் பதிலளித்து வருகிறார்.