ஷிவானியை கட்டிபிடித்து நெருக்கமாக ஆடிய பாலாஜி ! வைரலாகும் Promo !

61

பாலாஜி – ஷிவானி…

காதல் விஷயத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து பஞ்சம் இல்லாமல் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படித்தான் முதல் சீசனில் ஓவியா – ஆரவ்.

இரண்டாவது சீசனில் மஹத் – யாஷிகா, ஷாரிக் மற்றும் ஐஷ்வர்யா மற்றும் மூன்றாவது சீசனில் கவின் – லாஸ்லியா என பல காதல் கதைகளை மக்கள் பார்த்துவிட்டார்கள்.

இதுல கவனிக்க வேண்டிய விஷயம் எது என்று பார்த்தால், இப்படி காதல் கிசு கிசு என்று இருப்பவர்கள் நிகழ்ச்சியின் கடைசி வாரம் வரை தாக்கு பிடிப்பார்கள். இதற்காகவோ என்னவோ வலுக்கட்டாயமாக காதல் விரும்புகிறார்கள்.

இந்த நிலையில், நேற்று வெளியான Big Boss 4 புரமோவில் அர்ச்சனாவும் ஆரியும் மோதல் அனல் பறக்க, அதன் பிறகு அப்படியே மாஸ் BGM போட்டு முடித்துவிட்டார்.

இந்த நிலையில் நேற்று ஒரு டாஸ்க்கில் பாலாஜி மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் தளபதி விஜய் நடித்த மெர்சல் பட பாடலுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடுகின்றனர்.

அவர்கள் ஆடும் ஆட்டம் பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என நம்ப படுகிறது.