பிக் பாஸ் 4 வீட்டில் இந்த முறை Double Eviction -ஆ ? ஒன்னு வேல்முருகன், இன்னொன்னு ?

75

பிக் பாஸ் சீசன் 4…

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், தினந்தோறும் அனிதா சம்பத், மற்றும் அப்படி இல்லை என்றால் சுரேஷ் சக்கரவர்த்தியோடு யாருக்காவது சண்டை வந்து விடுகிறது.

இதற்கு முன், அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் வந்த மனஸ்தாபமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரேகா வெளியேறினார். அடுத்த வாரம் ஆஜீத் ஜஸ்டு மிஸ்ஸில் எஸ்கேப் ஆனார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து இம்முறை வெளியேறும் போட்டியாளர் வேல்முருகன் என உள்ளக தகவல்கள் தெரிவிக்க்கின்றன. இவருக்கு அடுத்த நிலையில் ஆஜீத் மற்றும் அனிதா உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இம்முறை இரட்டை வெளியேற்றம் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.