இந்த வயதிலும் எகடு தகடாக Glamour போஸ் கொடுக்கும் 90’s கனவு கன்னி மீனா !

878

நடிகை மீனா…

நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.

இந்த நிலையில், இவரின் Latest புகைப்படங்கள் அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கும் படி இருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக இன்றைய ஹீரோயின்களுக்கு சவால் விடும் படி தெரிகிறார் நடிகை மீனா.

தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா, ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.