அனிதா சம்பத்தின் கருத்திற்கு கைதட்டி வரவேற்ற கமல்ஹாசன் !

503

பிக்பாஸ் சீசன் 4..

இந்த வாரம் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேர் Nomination செய்யப்பட்ட நிலையில், டபுள் எலிமினேஷன் இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

சரி தினமும் எல்லோரும் தான் பஞ்சாயத்து செய்கிறார்கள் இந்த வாரம் யாரும் வெளியே போவார்கள் என்றும் மக்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன், சுரேஷ் சக்கரவர்த்திக்கும், அனிதா சம்பாதிக்கும் ஏற்பட்ட சுமங்கலி பற்றிய கருத்துகளைப் பற்றி தோண்ட ஆரம்பிக்க,

அதில் அனிதா சம்பத் சொன்னதே சரி என்று கமல்ஹாசன் கைதட்டி வரவேற்றுள்ளார். அதற்கு அனிதா சம்பத் ஆனந்த கண்ணீர்விட வைரலாக பரவுகிறது.