“நீங்க இனிமே ஷாலு ஷம்மு இல்ல” ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படங்கள் !

96

ஷாலு ஷம்மு…

நாடி நரம்பு எல்லாம் புடைக்கும் அளவுக்கு தற்போது சில வெறியேற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நம்ம ஷாலு ஷம்மு .

2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார் நம்ம ஷாலு. இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், செம்ம ஹாட் ஆக தனது Shape தெரியும்படி உடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “நீ இனிமே ஷாலு ஷம்மு இல்ல, ஷாலு கும்மு” என்று கமெண்ட் அடித்துள்ளார்.