அடேங்கப்பா – சீரியல் நடிகையின் சர்ச்சையான புகைப்படங்கள் !

495

சரண்யா துரடி…

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி.

பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

இந்நிலையில் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை அணிந்து முதுகு தெரியும்படி செம்ம Hot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இவரின் Fiancee – உடன் இவர் எடுத்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இவரின் வருங்கால கணவர் மீது பொறாமையாக இருக்கிறார்கள், Kissingu, Touchingu-னு ரொம்ப வெறியேத்தி விட்றாங்க பா.

இவரின் லேட்டஸ்ட் முதுகு புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர், “அடேங்கப்பா, முதுகுல முட்ட தோசையே போடலாம் போலயே” என்று கமெண்ட் அடித்துள்ளார்.