தனுஷ் – சத்யஜோதி Production இணையும் D43 படத்தின் ஹீரோயின் இவங்கதான்… !

486

தனுஷ்…

சத்யஜோதியும் மற்றும் தனுஷ் இணையும் படத்தின் இயக்குனர் யார் என்றால் துருவங்கள் 16, மாஃபியா புகழ் Karthick Naren தான். இசை அமைக்கபோவது நம்ம GV தான்.

தனுஷின் அடுத்த படமான D43 படத்தில் நடிகை மாளவிகா நடிக்கவுள்ளதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை மாளவிகா மோகன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பின் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். CORONA காரணமாக படம் இன்னும் வெளிவரவில்லை.