கோபப்பட்ட அஜித் பட நடிகை ! கனிகா வெளியிட்ட புகைப்படம்..!

68

நடிகை கனிகா…

கனிகாவின் எடுப்பான Structure மீது பல இளைஞர்கள் கண் வைத்து இருக்கிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது என்பது கசப்பான உண்மை.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.

வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.

தற்போது, தனது Throwback புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உடம்பு வாகு, அதை கிண்டல் செய்தால் உங்கள் நடுவிரலை காட்டுங்க” என்று Caption போட்டு பதிவிட்டுள்ளார்.