அர்ச்சனாவை ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள் ! BIG BOSS 4 PROMO !

57

அர்ச்சனா…

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த சீசனில் பல சண்டை சச்சரவுகளுடன், பல சண்டைகளுடன், பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

அதிலும் நேற்று பிக்பாஸில் பல விஷயங்கள் கமல்ஹாசன் முன்னிலையில் வைக்கப்பட்டது.

என்ன என்றால், அர்ச்சனா, ரியோ, நிஷா, ரமேஷ், சோம் போன்றவர்கள் ஒரு Group அதாவது Groupism குற்றச்சாட்டு எடுத்து வைக்கப்பட்டது. குற்றைதை ஒப்புக்கொள்ளாமல், அர்ச்சனாவும் ரியோவும் அதை மறுத்து விட்டனர்.

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில் அர்ச்சனா மற்றும் ஆரியை பலரும் நாமினேட் செய்துள்ளனர். இந்நிலையில் அர்ச்சனா இந்த வாரம் வெளியே செல்வாரா, தப்பிப்பாரா என்பதை பார்க்க வேண்டும்.