“நான் கேக்குற காசு கொடு எப்படி வேணும்னாலும் நடிக்கிறேன்” ஆண்ட்ரியா அதிரடி !

78

ஆண்ட்ரியா…

பின்னணி பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, அவள், வடசென்னை என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இந்நிலையில், இப்போது அவர் Web Series இல் நடிக்க முடிவெடுத்து, பாதி ஷூட்டிங் முடிந்த நிலையில், அந்த Web Series இயக்குனர் ஆண்ட்ரியாவிடம் காதருகே சென்று “மேடம் இந்த வெப்சீரிஸ்ல்ல, நிறைய கிளாமர் இருக்கு.

நீங்க கொஞ்சம் தயவு பண்ணீங்கன்னா…” என்று இழுக்க, உடனே ஆண்ட்ரியா, ” அதெல்லாம் No Problem, நான் கேட்கிற காசு கொடு, எப்படி வேணும்னாலும் நடிக்கிறேன்” என்று கூற இயக்குனர் இப்போ செம ஹாப்பி.