ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்த சூரரை போற்று ஹீரோயின் !

119

அபர்ணா பாலமுரளி…

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் டிரெய்லர் வெளியாகி தற்போது வரை மாஸ் பண்ணிக்கொண்டிருக்கிறது.

அபர்ணா பாலமுரளி, சூர்யா நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ஹீரோயின் அபர்ணா முரளியின் ஈரம் சொட்ட சொட்ட நினைந்த கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வலம் வந்து கொண்டிருகின்றன.

சுதா கொங்கரா – சூர்யாவை வைத்து படம் இயக்கியிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது . இந்த படம் இன்னும் 9 நாட்களில் அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது.