“என்னை ஒரு 13 பேரு…” ஷகிலா ஓபன் டாக் !

122

நடிகை ஷகிலா…

மலையாள சூப்பர் ஸ்டார்களா இருந்த, இருக்குற மோகன்லால், மம்முட்டி என இவங்க நடிச்ச படங்கள்ளாம் தியேட்டர விட்டு ஓடின காலத்துல நம்ம ஷகிலா நடிச்ச படங்கள்லாம் 100 நாள்னு ஓடி தயாரிப்பாளருக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சி.

அதுவும் கடந்த 1990ஆம் ஆண்டுகள்ல நம்ம ஷகிலா நடிச்ச படங்கள் எல்லாமே தயாரிப்பாளர்களை பணக்காரர்களாக ஆக்கியது.

பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு, மலையாளத்தில் வெளியாகியிருக்கிறது. ஸ்ரீபதி பத்மநாபா, “ஷகிலா (ஓர் இதயத்தின் உண்மைக் கதை)” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

சமீபத்தில் சர்ச்சை புள் வனிதாவோடு சேர்ந்து இவர் அளித்த பேட்டி செம்ம வைரலாக பரவி வருகிறது. அதில் பீட்டர் பாலின் பிரிவைப் பற்றி பேசும் வனிதாவை நிறுத்திவிட்டு,

“உனாக்காச்சு ஒன்னு, ரெண்டு தான் இருக்கு, என்னை எல்லாம் ஒரு பதிமூன்று பதினான்கு பேர் லவ் பண்ணினாங்க, நானும் திருப்பி லவ் பண்ண என்ன பிரயோஜனம்?” என்று அலுத்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது செம வைரலாக பரவி வருகிறது.