சனம் ஷெட்டியை கெத்தா ஜெயிக்க வச்ச பாலாஜி ! அர்ச்சனா குரூப் கப்சிப் !

391

பிக்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த சீசனில் பல சண்டை சச்சரவுகளுடன், பல சண்டைகளுடன், பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

நேற்று வெளியான இரண்டாவது புரமோவில் தோர்க்குறவங்களுக்கு ஆதரவு கொடுத்து ஜெய்க்க வெக்குறதுதான் கெத்து என்று பாலாஜி கூறியதை கண்டோம்.

நேற்று தீர்ப்பு சொன்ன நீதிபதி சுசித்ரா, சனம் தரப்பினர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

இந்த வெற்றி நிச்சயம் அர்ச்சனா குரூப்புக்கு அப்செட் ஆக்கி உள்ளது.