அஞ்சனா VJ வெளியிட்ட Hot Latest புகைப்படங்கள் !

87

அஞ்சனா ரங்கன்…

சன் டிவி-யில் பல்வேறு லைவ் ஷோ-க்கள், நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் அஞ்சனா ரங்கன்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் அப்படியே இடுப்பு தெரியும்படி Pose கொடுத்துள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்களும், “AC ரூம் கூட ஆகும் போல” என்கிற ரீதியில் கமெண்ட்டுகளை அள்ளி விடுகிறார்கள்.