Weight Loss மட்டுமல்ல, விஜய் பட நடிகையிடம் சிம்பு பரதநாட்டியம் கூட கத்துகிட்டாரு !

63

சிம்பு…

சில வருடங்களாக தனது படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், சோம்பேறி தனத்தால் சிம்பு உடல் எடை கூடி சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட கிண்டல் கேலிக்கு ஆளானார்.

அவரை மீண்டும் ஒல்லியாக பார்க்க ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். ஆனால் அது குறித்து எந்த முயற்சியும் முதலில் அவர் எடுக்கவில்லை.

சில நாட்கள் முன் டிவிட்டரில் தனது ஒல்லி உடம்பை சூப்பராக போஸ் கொடுத்து மீண்டும் மன்மதன் சிம்பு போல் வந்துள்ளார்.

இந்நிலையில் எடை குறைப்பு மட்டுமில்லாமல் சிம்பு பரதநாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுத் தருபவர் நம்ம வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த சரண்யா மோகன் தான். அவர் கடந்த இரண்டு வாரங்களாக சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறாராம்.

சரண்யா சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.