சீரியலில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் ஸ்ரீதேவியா இது ? – ஷாக் ஆன ரசிகர்கள் !

102

நடிகை ஸ்ரீதேவி…

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது.

இந்நிலையில் ராஜா ராணி, தங்கம், கல்யாணம் முதல் காதல் வரை , உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை ஸ்ரீதேவி.

போன வருடம் தான் அசோக் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் ஆனாலும் நடிப்புக்கு முழுக்கு போடாமல் இன்னும் சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

பொதுவாக இவர் சீரியல்களில் இழுத்து போர்த்திகொண்டு நடிப்பார். இப்போது இன்ஸ்டாகிராமில் சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி காட்டி வருகிறார்.

அப்படி நம்ம ஶ்ரீதேவி, மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.