சீரியல் நடிகையை பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள் ! Latest Photos !

599

கிருத்திகா…

இளைஞர்ளுக்கான இன்பத்தை அள்ளி தரும் சின்னதம்பி சீரியல் நடிகை கிருத்திகா தினம் தினம் புகைப்படங்களை Upload செய்து மேலும் இன்பத்தை கூட்டுகிறார். பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார்.

அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.

இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில்,தற்போது மாடர்ன் உடை அணிந்து Shopping சென்றுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “ப்ப்பா நாட்டுக்கட்ட ,என்னா ஷேப்பு” என்று ரவுண்ட் கட்டி வருகிறார்கள்.