43 வயதில் இப்படியா ? கொழு கொழு கொழுக்கட்ட மாதிரி இருக்கீங்க – மீனா லேட்டஸ்ட் Photo !

88

மீனா………..

இப்போ இருக்கிற ஹீரோயின் எல்லாம் ஃபீல்டு அவுட் தான் போல, அப்படி இருக்கு நம்ம மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படம். நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.

தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் ஜோடி சேருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, அதன் பின் ஒரு பாரம்பரியமான, கிராமத்து தோற்றத்தில் இருக்கும் மீனாவுடன் செட்களில் இருந்து புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

மீனாவின் அழகிய தோற்றம் ரஜினிகாந்த் ரசிகர்களை எஜமான் நாட்களுக்கு அழைத்துச் சென்றது, அங்கு அந்த படத்தில்தான் முதல்முறையாக அவருடன் ஜோடியாக நடித்தார். அண்ணாத்த படத்தில் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர், மேலும் டி இமானின் இசையும், வெற்றியின் ஒளிப்பதிவோடு படம் தயாராகிறது.

தற்போது மீனா உடல் எடை குறைத்து சின்ன பொண்ணு போல புகைப்படத்தை வெளியீட்டு குதூகலமான தன் ரசிகர்களை மறுபடியும் கிறங்கடிக்க செய்கிறார். போகிற போக்கை பார்த்தால், இப்போ இருக்கிற ஹீரோயின் எல்லாம் ஃபீல்டு அவுட் ஆகனும் போல இருக்கே என்றுகூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

அந்த வகையில் இவரது Latest புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் “43 வயதில் இவ்வளோ கவர்ச்சியா? கொழு கொழு கொழுக்கட்ட மாதிரி இருக்கீங்க” என வர்ணித்து வருகிறார்கள்…