ஆண் நபர் ஒருவருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த முத்தம் – வைரலாகும் புகைப்படம் !

109

மாளவிகா மோகனன்…

7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா.

மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

கடந்த வருட பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பிடித்த ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் வைரலாக பரவ, உடனே அது மாளவிகா மோகனனின் உடன் பிறந்த சகோதரர் என்று தெரியவந்துள்ளது.