சனுஷா…

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சனுஷா.

தமிழில் ரேணிகுண்டா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நாளை நமதே, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த மாதம் கொரோனா காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார் சனுஷா.

தற்போது அதில் இருந்து மீண்டு, புதிய உத்வேகத்துடன், சட்டை பட்டனை கழற்றி செம்ம ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடாக உணர வைத்துள்ளார்.



