“ரம்யா பாண்டியன் ஒரு பச்சோந்தி” வீட்டை விட்டு வெளியேறிய வேல்முருகன் அளித்த அதிர்ச்சி பேட்டி !

88

வேல்முருகன்…

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், தினந்தோறும் ஆரி, பாலாஜி, சனம் என இவர்களுள் யாராவது சண்டை போடுகிறார்கள்.

இதற்கு முன், அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் வந்த மனஸ்தாபமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரேகா வெளியேறினார். அடுத்த வாரம் ஆஜீத் ஜஸ்டு மிஸ்ஸில் எஸ்கேப் ஆனார்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வேல்முருகன் வெளியேறினார். இவர் போன அடுத்த நொடி, சுசித்ரா உள்ள வந்து என்ன என்னவோ செய்து கொளுத்தி போட்டு கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில் வெளிய வேலு, ரம்யா பாண்டியன் ஒரு பச்சோந்தி என பகிரங்கமாக கூறியுள்ளார். “அதாவது ரம்ய பண்டியன் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் சார் முன் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காகவ பச்சோந்தி போல் இயல்பில் இருந்து மாறுகிறார்,

அதே போல தான் சுரேஷ் சக்ரவர்த்தியும் அப்படி தான். ஆனால் அவர் சொல்லிவிட்டுத்தான் கொளுத்தி போடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.