“நீ செஞ்சது பேரு அசிங்கம், நீ ஒரு சுயநலவாதி” சம்யுக்தாவை ஓட விட்ட அனிதா !

413

அனிதா…

நேற்று முன்தினம், ஆரி கோட்டில் வாதாடும் போது தருதலை தருதலை என்று உதாரணத்திற்கு கூறிய வார்த்தைகள் சம்யுக்தா தன்னை பார்த்து கூறுகிறார் என்று அவரது ஆழ்மனதில் ஒரு பிம்பமாக உருவாகியுள்ளது.

இவரை மேலும் வெறுப்பேற்ற மற்ற போட்டியாளர்களும் ஆரிக்கு ஆதரவு தெரிவிப்பது போல், அவரை சிறந்த போட்டியாளராக தேர்வு செய்துள்ளார்கள். இவரை எல்லோரும் அப்படி தேர்வு செய்யவே, சம்யுக்தா “இந்த வீட்டில் என் மீது யாருக்கும் அக்கறை இல்லை, அவர் இந்த வீட்டில் நியாயம் இல்லை” என்று தேம்பி அழுது புலம்பி உள்ளார்.

இதற்கிடையில் அனிதா, சம்யுக்தா இடையேவும் மிகப் பெரிய மோதல் நடந்துள்ளது. இந்த வீடியோவை Unseen ஆக இணைத்துள்ளார்கள்.

அனிதா, சனம் மற்றும் ஆரி இந்த மூன்று பேரும் குருப்பாக இருக்கிறார்கள் என்று சம்யுக்தா பேசியதை கருத்தில் கொண்டு அனிதா பேசும்போது

“நீங்கள் கேப்டன் பதவியை எப்படி வாங்கினீர்கள், இதற்கு பெயர் அசிங்கம், நீங்க ஒரு சுயநலவாதி” என்று அனிதா கூறுவதையும். அதற்கு எதிராக ” என்ன அசிங்கம், கலாச்சாரம் தெரியாம பேசாத” என்று சம்யுக்தா கோபப்பட்டு கண் கலங்குவதும் நடக்கிறது.