பிக்பாஸ் பாலாஜிக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளிய அனுப்பிட்டாங்களா ? பரபரப்பு தகவல் !

55

பாலாஜி…

பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பார்த்தால், பாலாஜிக்கும் ரெட்கார்டு கொடுக்கப்படுமா? என்ற கேள்வி மிக வேகமாக பரவி வருகிறது. ஏன் என்றால் என்னேரமும் பிரச்சனை அக்குளில் போட்டுக் கொண்டு சுற்றி வருகிறார் பாலாஜி,

ஏற்கனவே சனதோடு, சண்டை, ஆரியோடு சண்டை, தாத்தாவோடு சண்டை, என ஒரண்டை இழுத்து வரும் பாலாஜி, தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையில் பாலாஜி சிக்கி உள்ளதாக தெரிகிறது.

சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கு இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டபோது சனம் ஷெட்டியை அடிக்க சென்றார் மற்றும் மரியாதை இல்லாமல் பேசியதால் அவரை ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றி விட்டார்கள் என்று தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டாவது சிசனில் மகத், மூன்றாவது சீஸனில் சரவணன் ஆகியோர் பெண்கள் குறித்த சர்ச்சையில் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.