என்னது விஜய் அரசியலுக்கு வர போகிறாரா ? அட கட்சிக்கு பேரு கூட வச்சுட்டாங்களா ?

78

தளபதி விஜய்…

தளபதி விஜயை தற்போது ஆடியோ Launch அ ரசியல்வா தி என்று அழைக்கிறார்கள். ஆடியோ Launch – இல் எதாவது பேசிவிட்டு போவதும், அதன் பிறகு வரும் சிக்கல்கள், காலை Show அப்போ படம் வெளியாகும் போது விஜய் ரசிகர்கள் படும் அவஸ்தைகள் எல்லாம் உலகம் அறிந்ததே.

கண்மூடித்தனமாக வைத்திருக்கும் அன்புக்கு காரணம், விஜய் தனது ரசிகர்களிடம் அந்த அளவுக்கு தனது அரசியல் வருகையின் நம்பிக்கையை கொடுத்துள்ளார்.

அந்த வகையில், அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய் என பல்வேறு ஊடங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது எப்படி டா இந்த செய்தி கசிஞ்சது என்று பார்த்தால்,

விஜய் மக்கள் இயக்கம் என்கிற ரசிகர் மன்றத்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றியுள்ளதாகவும்.

அதுமட்டும் இல்லமால் கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக செய்திகள் வந்தன. சில நிமிடங்களுக்கு முன் இந்த செய்திகள் எல்லாம் பொய்,

வதந்தி என்று வழக்கம்போல் எங்கிருந்தோ பாய்ந்து வந்து அவருடைய PRO, Cut and Right ஆக கூறிவிட்டார். “நீதான் தைரியமான ஆளாச்சே கட்சியை ஆரம்பித்து தான் பாரேன்” என்று சவால் விடுகிறார்கள் மற்ற கட்சியின் தொண்டர்கள்.