பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு அடையாளம் தெரியாமல் மாறிய சோனியா அகர்வால் !!

137

சோனியா அகர்வால்……..

 

தமிழில் பல வருடங்களுக்கு முன் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் , தொடர்ந்து செல்வராகவனின் படத்தில் மட்டுமே சோனியா நடித்து வந்தார். செல்வா எடுத்த 7G ரெயின்போ காலனி படமும் பெரிய ஹிட் அடித்தது.

அந்த படத்தின் மூலம் தமிழில் பலருக்கு பேவரைட் நடிகையாக சோனியா அகர்வால் ஆனார். ஆனால் போக போக அந்த சோனியாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை

பின், சோனியா செல்வராகவனை கடைசியில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவரை விவாகரத்து செய்துவிட்டு, சோனியா தனியாள் ஆனார்.

சமீபத்தில் மலையாள படங்களில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடும் கூத்து நடையாக முத்திரை பதிக்கப்பட்ட சோனியா, தொடர்ந்து அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,முகத்தில் சிறிய அளவு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் கசிந்தது. அது உண்மைதான் என்று சொல்லும் படி தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் சோனியா அகர்வால்.