பால்கனியில் நின்று போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் !

86

மாளவிகா மோகனன்…

அவ உதட்டுக்கு கீழ இருக்குற ஒரு மச்சம் நம்மள சொர்கத்துக்கு கூட்டிட்டு போகுதே என்று பல இளைஞர்கள் உருகி கொண்டிருக்க இந்த நேரத்தில் முன்னழகையும், இடுப்பையும் காட்டி போஸ் ஒரு புகைப்படத்தை வெளியிட்டால் நம்ம பசங்க என்னனென்ன செய்வாங்க… ?

2013-ம் ஆண்டு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா.

மலையாளம், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது. தற்போது யாரும் எதிர்ப்பார்க்கததை போல உள்ளாடை மட்டும் அணிந்து செம்ம சூடான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.