பிக்பாஸில் எலிமினேஷனுக்கு தேர்வானவர்கள் இவர்களா?- போட்டியாளர்களே ஷாக் !

113

பிக்பாஸ்…

பிக்பாஸ் வீட்டில் இருந்து 3வது போட்டியாளராக சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார். அவர் ஒரு கடுமையான போட்டியாளர் ஆனால் அவர் வெளியேறியது ரசிகர்களுக்கே அ தி ர்ச்சியாக இருந்தது.

இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் இந்த வாரம் எலிமினேஷக்கு தேர்வானவர்கள் பற்றி பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

கேப்ரியலா, சம்யுக்தா, ஷிவானி, சுஜித்ரா, அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, ஆஜீத், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கேப்ரியலா, ஆஜீத் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டது போட்டியாளர்களுக்கே அ தி ர்ச்சியாக உள்ளது.