“இந்த பொண்ணை மட்டும் நம்ப கூடாது” – சுரேஷ் வெளியேறிய பின் வெளியிட்ட முதல் கருத்து !

423

சுரேஷ் சக்கரவர்த்தி…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன் தினம், மிகவும் கடின போட்டியாளராக இருந்து, பலருக்கும் சவால் விட்டு வந்த சுரேஷ் சக்கரவர்த்தி Evict ஆனார்.

இந்நிலையில் அவர் வெளியேறிய காரணம் குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 2 ஆரம்பிக்க இருக்கும் நிலையில், சுரேஷ் சக்கரவர்த்தி அதில் பங்கேற்பதற்காக இவரை Evict செய்து விட்டார்கள் என பல ஊடகங்களில் வதந்தி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கடைசியாக அவர் வெளியேறிய பிறகு போட்டியாளர்களை பார்த்து சில விஷயங்களை கூறினார். அப்படி ரம்யா பாண்டியனை பார்த்து, “இவரை நம்பவே கூடாது இவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று தெரியவில்லை அனைவரும் மிகவும் இவரிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்” என்று கூறினார்.

இந்த விஷயம் ரசிகர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. வேல்முருகனும் ரம்யா பாண்டியன் பார்த்து பச்சோந்தி என்று கூறியது குறிப்பிடத்தக்கது.