மாநாடு Shooting-க்கு மாஸ் Entry கொடுத்த சிம்பு ! இனி Haters கதறல் இருக்கு !

74

நடிகர் சிம்பு…

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு நடித்து வருபவர் நடிகர் சிம்பு. முழுக்க முழுக்க காதல், பாடல், ஷூட்டிங் Punctuality என Controversy – னால் ஃபேமஸ் ஆன ஒரே ஹீரோ சிம்பு மட்டுமே.

ஒரு வழியாக லாக் டவுன் காரணமாக இழு இழு என இழுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் நேற்று முதல் மீண்டும் அப்துல் காலிக் ஆக சிம்பு கலந்துகொள்ளும் நிலையில், வேற லெவலில் உருவாகி வருகிறது.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்த சிம்பு ஷூட்டிங் மற்றும் முடிக்காமல் Dubbing-ஐயும் சேர்த்து முடித்து கொடுத்துவிட்டார். அதுவும் இல்லாமல் இப்போது உடல் எடையை நன்றாக இளைத்து வேற லெவலில் தயாராகியுள்ளார்.

இந்தநிலையில் ஈஸ்வரன் படத்தின் டீஸர் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. தலைவன் புயல் வேகத்துல புறப்பட்டு இருக்கான், குறுக்க எந்த மண்ணு Lorry-உம் வந்துற கூடாது டா சாமி.