பாத்ரூமிலிருந்து அந்த மாதிரி புகைப்படம் வெளியிட்ட ஈஸ்வரன் பட நாயகி !

100

நிதி அகர்வால்…

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார்.

பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கின்றார்.

இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். தற்போது சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் இந்த மாதம் OTT யில் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால், கதை திருட்டு பஞ்சாயத்து காரணமாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, பாத்ரூமிலிருந்து கவர்ச்சியான செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.