பாலா…
Big Boss நிகழ்ச்சியில் நேற்றைய முன்தினம் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும்,
அவர் வைத்திருக்கும் பத்திரத்தை, தன்னை யார் மிகவும் சந்தோஷ படுத்துகிறார்களோ அவர்களுக்கு தான் அந்த பத்திரம் என Bigg Boss சொல்ல, சூடு பிடிக்கிறது போட்டி.
இவரின் குடும்பம் என போய் சொல்லி சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவதும் என கலகலப்பாக ஆரம்பித்தது.
இந்நிலையில் நேற்று, அந்த பத்திரம் பாலா தான் எடுத்தது என்று நினைத்து அர்ச்சனா அவ்வளவு கெஞ்சியும் பாலா அந்த திருடிய பாத்திரத்தில் தரவில்லை.
எனவே நேற்று முழுவதும் அர்ச்சனா சோகமாக தான் இருந்தார். இதனால் கோபமடைந்த பிக்பாஸ் பட்ஜெட்டை மொத்தமாக கேன்சல் செய்துள்ளார்.
இது மற்ற போட்டியாளர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. பிக் பாஸ் பேசும்போது பாலா குறுக்கிட,
“முதலில் விளையாட்டை சரியாக புரிந்துகொண்டு விளையாடுங்கள் பாலா” என்று பாலாவை கண்டித்துவிட்டு பிக்பாஸ் கிளம்பிவிட்டார்.