“என் கண்ணுக்கு எல்லாமே பெரிசு பெரிசா தெரியுது, கல்லை சொன்னேன்” – யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் !

141

யாஷிகா ஆனந்த்…

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இருந்தாலும் அதில் பிரபலம் அடையாத யாஷிகா, இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு ABC என அனைத்து தரப்பினரிடமும் சென்றடைந்தார்.

எப்போதும், இணையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வரும் அவர், இதனால் நெட்டிசன்களின் கடும் எதிர்ப்பை சந்தித்து வந்தார். ஒரு சிலர் திட்டு அந்த புகைப்படங்களை பார்த்து திட்டிவிட்டு, பின்னர் சிலாகிப்பதும் உண்டு.

அதவிடுங்க, விஷயத்துக்கு வருவோம். இப்படியே நம்ம கவர்ச்சி நடிகைனு முத்திரை குத்திட்டா நம்ம எதிர்காலம் என்ன ஆகும் நினைக்காமல் இருக்கும் யாஷிகா தற்போது பின்னழகை எடுப்பாக தெரியும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் ஒருவர் “என் கண்ணுக்கு எல்லாமே பெரிசு பெரிசா தெரியுது, கல்லை சொன்னேன்” என்று அநாகரிகமாக கமெண்ட் அடித்துள்ளார்.