தீபாவளிக்கு சரவெடியாக வரும் மாஸ்டர் படத்தின் டீஸர் ! போடுறா வெடிய !

112

மாஸ்டர்…

மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் மாஸ்டர்.

இந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படம் கரோனா பிரச்னையால் தேதி சொல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படம் எப்போது வெளியாகும் என்று தயாரிப்பாளர்களுக்கும் தெரியாது, விஜய்க்கும் தெரியாது.

அநேகமாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு படத்தின் டிரெய்லர் அல்லது டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்தால் அதற்கான Update இப்போதுதான் வந்துள்ளது.

இந்த படத்தின் டீஸர் தீபாவளியானா இன்று மாலை 6 அளவின் சன் நெட்வொர்க் யூ ட்யூப் சேனலில் ரிலீஸ் ஆகவுள்ளது. ஆக, இங்க தீபாவளிக்கு தளபதி படம் வரவில்லையே என யோசித்து கொண்டிருந்தவர்களுக்கு டீஸரை பார்த்து பட்டாஸ் வெடித்து கொண்டாடுவார்கள்.