‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ !

92

சிவகார்த்திகேயனின் டாக்டர்…

விஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் தீபாவளியான இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக அறிவிப்பு வந்துள்ளது.

அதேபோல் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் டீசரும் இன்று காலை வெளியானது.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் டீசரும் தீபாவளியான இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதனால் தீபாவளியன்று ரசிகர்களுக்கு மூன்று ட்ரீட் கிடைக்கும்.