“நான் கூட விளம்பரம்னு நினைச்சுட்டேன்” – பியா பாஜ்பாய் வெளியிட்ட செம்ம சூடான ஃபோட்டோ !

73

பியா பாஜ்பாய்…

நடிகை பியா பாஜ்பாய் தமிழ் சினிமாவில் பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தல அஜீத்தின் ஏகன் படம் மூலம் பிரபலமானார்.

அதையடுத்து கோ படம் நடித்த பிறகு பாலிவுட் பக்கம் தாவிவிட்டார். நடிகைகள் பட வாய்ப்புக்காகக் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கமான பண்பாடு ஆகிவிட்டது .

தற்போது கோவா பட நடிகை பியா பாஜ்பாய் அடிக்கடி தனது சமூகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், காதில் போடுக்கொள்ளாமல் புகைப்படம் வெளியிட்டு வாடிக்கையாக செய்து வருகிறார்.

இம்முறை நடிகை பியா Hot ஆன உள்ளாடை மட்டும் அணிந்து, முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து அப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், ” நான் கூட உள்ளாடை விளம்பரம்னு நினைச்சுட்டேன்” என்று Comment அடிக்கிறார்கள்.