“இப்படி ஒரு அத்தை பொண்ணுலாம் அமைஞ்சா…” – சமந்தாவின் ஸ்பெஷல் தீபாவளி Clicks !

66

சமந்தா…

பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற,

படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் தீபாவளி ஸ்பெஷலா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “இப்படி டிரஸ் பண்ணுறதுக்கு, நாகார்ஜுனா சார் எதுவும் சொல்ல மாட்டாங்களா?”

என்று எகடு தகடாக கமெண்ட் செய்ய அதை உடனே சில ரசிகர்கள் Divert செய்யும்படி… “இப்படி ஒரு அத்தை பொண்ணுலாம் அமைஞ்சா…” என்று ஜாலியாக அந்த டாபிக்கை திசை திருப்பினார்கள்.