ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் கவர்ச்சியான பெல்லி டான்ஸ் : வைரலாகும் வீடியோ!!

1135

ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் தமிழில் அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளர் என சில வாரங்கள் முன்பு செய்தி பரவியது.

ஆனால் அது உண்மையில்லை என பின்னர் தெரியவந்தது. இது ஒருபுறமிருக்க ஜான்வி கபூர் ஜிம் மற்றும் டான்ஸ் க்ளாஸ் செல்லும் விடீயோக்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம்.

இந்தமுறை ஜான்வி தன்னுடைய டான்ஸ் கிளாசில் கவர்ச்சியான பெல்லி டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.