15 வயது தான்.. இப்போதே இந்த நடிகை வாங்கும் சம்பளம் பற்றி கேட்டால் அதிர்ந்துவிடுவீர்கள்!!

1292

Ashnoor Kaur

சினிமா மற்றும் டிவி துறையில் மட்டும் தான் வயது வித்யாசம் இன்றி திறமை இருந்து அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டால் புகழின் உச்சிக்கே கொண்டுசேர்க்கும்.

அப்படி பல ஹிந்தி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் Ashnoor Kaur. இவருக்கு தற்போது தான் 15 வயது ஆகிறது. சமீபத்தில் அவர் 10ம் வகுப்பு தேர்வில் 93% சதேவீதம் பெற்றது செய்திகளில் வந்தது.

இந்த வயதிலேயே அவர் சீரியல்களில் நடிப்பதன் மூலமாக ஒரு நாளுக்கு பெரும் சம்பளம் பற்றி கேட்டால் நீங்கள் அதிர்ந்துவிடுவீர்கள். ஒரு எபிசோடுக்கு அவருக்கு 40,000 – 45,000 வரை கொடுக்கப்படுகிறது.

தமிழ் சீரியல்களில் டாப் நடிகைகளே இவ்வளவு பெறுவார்களா என்றால் அது பெரிய கேள்விக்குறிதான்.