ஓவராக பேசிய பாலா, தட்டி கேட்கும் ரியோ ! ரியோ Vs பாலா ! Bigg Boss 4 Promo !

70

ரியோ Vs பாலா…

பாலாஜியை வெளியேற்ற Bigg Boss-ஐ தவிர எல்லோரும் நினைக்கிறார்கள், என்னதான் உண்மையை பேசினாலும், பேசும் முறை, குற்றத்தை சொல்லும் முறை பிறருக்கு சரிபடவில்லை.

அதனால் எல்லோரும் அவரை எது சாக்கு, என்று காத்துகொண்டிருக்கையில், படக் என்று சூப்பராக Content கொடுத்துள்ளார்.

முந்தைய புரமோவில் ஆரி அவர்கள், “பாலாஜியின் காதல் அவரின் கண்களை மறைக்கிறது” என்று சொல்ல, அந்த தகவலை Big Boss வெளியிட காண்டு ஆகிறார் பாலா இப்போது வெளியான Promo-வில்,

காண்டான பாலா சில வார்த்தைகளை விட ரியோ அதை பற்றி பேச, முடிவு ரியோ Vs பாலா என்று ஆகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம், இன்று எதாவது சம்பவம் இருக்கிறதா என்று…